மஹர் எனப்படும் ஆபாச வரதட்சணை சட்டம்..!
பெண்ணின் பிறப்புறுப்பை அனுபவிக்க கொடுப்பதுதான் “மஹர்”

►►“மஹர்” என்று சொல்லப்படும் ஆண்கள் கொடுக்கும் இஸ்லாமிய வரதட்சணை எதற்கு தெரியுமா?
►►ஆண் ஒரு பெண்ணின் பிறப்புறுப்பில் அனுபவிக்கப் போகும் சுகத்திற்கு கொடுக்கும் கூலியாம்..!
குர்ஆன் 4:24……….பெண்களிடமிருந்து நீங்கள் சுகம் அனுபவிப்பதால் அவர்களுக்காக (மஹர்)தொகையைக் கடமையாக கொடுத்து விடுங்கள்.(டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்)
குர்ஆன் 4:24……….இன்ப சுகத்திற்குப் பதிலாக அவர்களின் மஹ்ரை கடமை என உணர்ந்து அதனைக் கட்டாயம் அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்! (இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்)
Tirmidhi 1102 (The Book on Marriage) In-book reference:Book 11, Hadith 23. The “Mahr” is for her in lieu of what he enjoyed from her private part.
(தமிழாக்கம்- மஹர் என்பது ஒரு பெண்ணின் பிறப்புறுப்பில் ஆண் அனுபவிக்கும் சுகத்திற்கு கொடுக்கப்படும் கூலியாகும்)
Sahih al-Bukhari 5350. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்
சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்த அந்தத் தம்பதியரிடம் நபி(ஸல்) அவர்கள், ‘உங்கள் இருவரின் விசாரணையும் அல்லாஹ்விடம் உள்ளது. உங்கள் இருவரில் ஒருவர் பொய்யர்’ என்று கூறிவிட்டு, (கணவரான உவைமிரைப் பார்த்து), ‘இனி அவளின் மீது உமக்கு எந்த அதிகாரமும் கிடையாது’ என்று கூறினார்கள்.
அதற்கு அவர், ‘இறைத்தூதர் அவர்களே! (அவளுக்கு நான் மணக்கொடையாக அளித்திருந்த) என்னுடைய பொருள் (என்னாவது)?’ என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், ‘உமக்கு (அந்த)ப் பொருள் கிடைக்காது. நீர் அவளின் மீது உண்மை(யான குற்றச்சாட்டைச்) சொல்லியிருந்தால், அவளுடைய கற்பை நீர் பயன்படுத்திக் கொள்வதற்காகப் பெற்ற அனுமதிக்கு அந்தப் பொருள் பகரமாம்விடும். நீர் அவளின் மீது பொய்(யான குற்றச்சாட்டைச்) சொல்லியிருந்தால், (அவளை அனுபவித்துக்கொண்டு அவதூறும் கற்பித்த காரணத்தினால்) அப்பொருள் உம்மைவிட்டு வெகுதொலைவில் உள்ளது’ என்று கூறினார்கள். 107
Book : 68
Sahih al-Bukhari 5350.
Narrated Ibn `Umar:The Prophet (ﷺ) said to those who were involved in a case of Lian, “Your accounts are with Allah. One of you two is a liar. You (husband) have right on her (wife).” The husband said, “My money, O Allah’s Apostle!” The Prophet (ﷺ) said, “You are not entitled to take back any money. If you have told the truth, the Mahr that you paid, was for having sexual relations with her lawfully; and if you are a liar, then you are less entitled to get it back.

“Sunan an-Nasa’i 3282:
The Book of Marriage :It was narrated from ‘Utbah bin ‘Amir that the Messenger of Allah said:
The conditions(Mahar) that are most deserving of fulfillment are those by means of which the private parts become permitted to you.
Sahih al-Bukhari 5151:
Narrated `Uqba:The Prophet (ﷺ) said: The stipulations most entitled to be abided by are those with which you are given the right to enjoy the (women’s) private parts (i.e. the stipulations of the marriage contract Mahar).
ஒரு முஸ்லிமானவன் மணமகள் வீட்டார் முன்னிலையில் இந்த குரான், ஹதீஸ் வசனங்களை வாசித்து காட்டி மஹர் கொடுக்க முடியுமா?
இஸ்லாம் தங்களை எந்த இடத்தில் வைத்திருக்கிறது என்பதையும் முஸ்லீம் பெண்கள் சிந்திக்ககடவர்கள்.